நாளை மிக கனமழை... சென்னை உட்பட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றதைத் தொடர்ந்து நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று காலை முதலே சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த மழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு பணியினர் 5 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். இந்நிலையில் நாளை சென்னை உட்பட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை என 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று கடலூர் உட்பட 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!