Connect with us

ஆன்மிகம்

இன்று ஐஸ்வர்யத்தை அள்ளித் தரும் தேய்பிறை பஞ்சமி !! வழிபடும் முறை!!

Published

on

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை அடுத்த ஐந்தாவது தினத்தில் தேய்பிறை பஞ்சமி திதி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த பஞ்சமி திதியில் வாராஹியை வழிபட்டு வந்தால் எதிரிகளிடம் இருந்து நம்மை காத்து அருள்வாள் வாராஹி

அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இன்னல்கள், இடர்பாடுகள், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்ள வைக்கும் வழிபாடு தான் வாராஹி வழிபாடு.


அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் கொண்டாடிய வாராஹி அனைத்து இன்னல்களில் இருந்தும் காப்பாற்றுவதாக கூறுகிறார். சப்த மாதர்களில் ஐந்தாவதாக இருக்கும் வாராஹியே சேனாதிபதி.

இவள் விஷ்ணுவின் அம்சமாக திகழ்வதால் பாண்டவர்களை துன்பங்களிலிருந்து விடுவித்ததை போல நம்மை துன்பங்களிலிருந்து விடுபடச் செய்யவும் , எதிரிகளிடமிருந்து நம்மை காக்கவும் வாராஹி வழிபாடு சாலச் சிறந்தது.

இந்த நாளில் அதிகாலை எழுந்து, குளித்து நீராடி, வீட்டிலிருக்கும் பூஜையறையில் குலதெய்வ வழிபாடு, விநாயகர் பூஜை செய்ய வேண்டும். விரல் மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடலாம்.

வேண்டுதல்களை நிறைவேற சங்கல்பம் செய்து , எளிய ஸ்லோகங்களில் ஆராதனை செய்யலாம். பச்சை கற்பூரம் கலந்த பால்,தோலுடன் கூடிய உளுந்து வடை , வெண்ணெய் சேர்த்த தயிர் சாதம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எள்ளுருண்டை இவற்றை நைவேத்தியமாக வைத்து வழிபடுவதூ சிறப்பான பலன்களை தரும்.

மாலை வேளைகளில் அருகில் இருக்கும் ஆலயங்களில் வாராஹி தரிசனம் செய்து , விரல் மஞ்சள் மாலை சமர்ப்பித்து, தேங்காயில் விளக்கேற்றி வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

இதன்படி தொடர்ந்து ஐந்து பஞ்சமிகளில் வாராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரங்களை அள்ளித் தருவாள் வாராஹி . மேலும் இன்றைய தினத்தில் நம்மால் இயன்ற அளவு அன்னதானம் செய்வது , பானகம், நீர் மோர் வழங்குதல் இவற்றையும் செய்திட வாழ்வை குளிர்ச்சியாகவும், இனிமையாகவும் ஆக்குவாள் வாராஹி.

அரசியல்9 hours ago

மதுரை எம்.பி. சு. வெங்கடேசனை ஒருமையில் பேசியதற்கு கே.என். நேரு வருத்தம்!

கடலூர்10 hours ago

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை

செய்திகள்10 hours ago

ஊக்கத்தொகை ரூ. 50,000-லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்வு!!..

இந்தியா11 hours ago

யோகிபாபுவுக்கு அடித்த லக்! மூன்று மொழிகளில் ரிலீஸாகும் ‘பன்னிக்குட்டி’

இந்தியா12 hours ago

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு மத்திய அமைச்சர் வாழ்த்து

இந்தியா12 hours ago

ஸ்பாவில் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 40 பேர்..!!

இந்தியா12 hours ago

மனைவியை பொறிவைத்து பிடித்த கணவன் – சிக்கிய போலீஸ்..!!

குற்றம்12 hours ago

ரயில் மோதி உயிரிழந்த யானையின் வயிற்றில் 4 மாத கரு..!!

அரசியல்13 hours ago

நவம்பர் 29-ல் வேளண் சட்டங்கள் ரத்து: டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு!

செய்திகள்13 hours ago

தத்து கொடுக்கப்பட்ட குழந்தை..!! மீண்டும் குழந்தையை கேட்ட தாய்..!!

செய்திகள்1 month ago

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

ஈரோடு3 weeks ago

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

கள்ளக்குறிச்சி2 months ago

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

காஞ்சிபுரம்2 weeks ago

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கன்னியாகுமரி1 month ago

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!

சிவகங்கை1 month ago

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

செய்திகள்2 months ago

பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

சினிமா2 months ago

கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

செய்திகள்1 month ago

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

இந்தியா2 weeks ago

ரூ1000 வெள்ள நிவாரணத் தொகை!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

Trending