பகீர் ஆய்வறிக்கை.. லாரி ஓட்டுநர்களில் 55.1 சதவீதம் பேருக்கு பார்வைக் குறைபாடு!

இந்தியாவில் லாரி ஓட்டுநர்களில் 55.1 சதவீதம் பேருக்கு பார்வைக் குறைபாடு இருப்பதாக டெல்லி ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி ஐ.ஐ.டி நடத்திய ஆய்வில், லாரி ஓட்டுநர்களில் 53.3 சதவீதம் பேருக்கு தூரப் பார்வையும், 46.7 சதவீதம் பேருக்கு கிட்டப் பார்வை குறைபாடும் இருப்பது தெரியவந்துள்ளது.
44.3 சதவீத ஓட்டுநர்கள் அதிக எடை கொண்டவர்களாகவும், 57.4 சதவீதம் பேருக்கு உயர் இரத்த அழுத்தமும் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!