மக்களே உஷார்!! டபுள் மாஸ்க் அணிவதால் பிரச்சனைகள் உருவாகலாம்!! மருத்துவ விளக்கம் இதோ!!

மக்களே உஷார்!! டபுள் மாஸ்க் அணிவதால் பிரச்சனைகள் உருவாகலாம்!! மருத்துவ விளக்கம் இதோ!!

இந்தியாவில் கொரோனா பரவல் பெரும்பாலான மாநிலங்களில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் முகக்கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவுதல் இவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கவும் மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
சிலர் பொது இடங்களுக்கு செல்லும் போது இரட்டை முகக்கவசங்களை அணிந்து வருகின்றனர்.

மக்களே உஷார்!! டபுள் மாஸ்க் அணிவதால் பிரச்சனைகள் உருவாகலாம்!! மருத்துவ விளக்கம் இதோ!!

இது குறித்து மும்பையின் PD இந்துஜா மருத்துவமனை ஆலோசகர் ராதிகா பங்கா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். இதில் சுவாச பிரச்சனை உள்ளவர்கள் இரண்டு முகக்கவசங்களை அணிவது மிகவும் தவறு. இதனால் உடல் வறண்டு விடும்.

மக்களே உஷார்!! டபுள் மாஸ்க் அணிவதால் பிரச்சனைகள் உருவாகலாம்!! மருத்துவ விளக்கம் இதோ!!

துணி முகக்கவசம், அறுவை சிகிச்சை முகக்கவசம், மற்றும் N95 முகக்கவசங்கள் என பல்வேறு வகையான முகக்கவசங்கள் கிடைக்கின்றன.
இதில் துணி முகக்கவசம் குறைந்தபட்ச பாதுகாப்பு இதனை அணிபவர்கள் கூடுதல் பாதுகாப்பிற்காக ஒரு துணி முகமூடியுடன் ஒரு அறுவை சிகிச்சை முகக்கவசத்தை அணியலாம்.

மக்களே உஷார்!! டபுள் மாஸ்க் அணிவதால் பிரச்சனைகள் உருவாகலாம்!! மருத்துவ விளக்கம் இதோ!!

“இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பிறகும், மக்கள் இன்னும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் இரட்டை முகக்கவசங்கள் அவசியம். இருந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் இதனை பயன்படுத்தலாம்.

பொதுவான இடங்களில் தேவையில்லை. “ஒரு முகக்கவசத்தை சரியாக அணிந்தால் போதும். அதே போல் தொடர்ந்து நாள் முழுவதும் ஒரே முகக்கவசத்தை அணிவதையும் தவிர்க்க வேண்டும் . குறிப்பிட்ட இடைவெளியில் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுவதே சாலச் சிறந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

From around the web