இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் மின் தடை அறிவிப்பு... கனமழை வேற... பத்திரம் மக்களே... பாதுகாப்பா இருங்க!
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மாவட்டங்களில் எல்லாம் மாலை வரையில் மின் தடை வேறு அறிவிக்கப்பட்டிருக்கு. மழைக்காலங்களில் பாதுகாப்பாக இருங்க மக்களே.. மின் சாதனங்களை கவனமுடனும், பாதுகாப்புடனும் கையாளுங்க. உங்க மாவட்டத்தில் எந்தெந்த பகுதியில் மின் தடை என்று தெரிஞ்சுக்கோங்க. உங்களுக்கு தெரிஞ்சவங்களிடமும் மின் தடை குறித்து அலர்ட் பண்ணி முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்துங்க.
இன்று மின் தடை செய்யப்பட உள்ள மாவட்டங்களைப் பார்க்கலாம். கோவை மாவட்டத்தில் குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம், கல்லிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர்.மடம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை , பூண்டி, செம்மேடு , தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர்செட்டிபாளையம், பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்கார், சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சயகவுண்டபுதூர், கெண்டபாளையம், தொட்டாசனூர், தேவனாபுரம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர் அறிவொளி நகர், சீராபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி
சென்னையில் ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சொரோஜினி நகர், தர்கா சாலை மற்றும் பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பகுதிகள்.
விழுப்புரம் மாவட்டத்தில் எரிச்சாநத்தம் – நடைநேரி, அம்மாபட்டி, ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சூரைக்கைபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ராஜபாளையம் – அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு,
தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
விருதுநகர் மாவட்டத்தில் பரளாச்சி – கானாவிளக்கு, தும்முச்சின்னம்பட்டி, தொப்பலக்கரை, ராஜகோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ராஜபாளையம் – அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். எரிச்சாநத்தம் – நடைநேரி, அம்மாபட்டி, ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சூரைக்கைபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
வேலூர் மாவட்டத்தில் அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள், காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள்.
சிவகங்கை மாவட்டத்தில் அமராவதிபுதூர், விசாலயன்கோட்டை, ஆரவயல், பூசலக்குடி, அனுமந்தக்குடி, கப்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் பூலாம்பாடி, பெரியவடகரை, தொண்டமாந்துறை, எசனை, கல்லாபட்டி அனுகூர், திருப்பெயர், எஸ்.புதூர், ஆலம்பாடி, தீரன் நகர், செஞ்சேரி, செட்டிகுளம், தொழில்துறை, செட்டிகுளம் நீர்வழங்கல் ஊட்டி
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!