இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மின் தடை அறிவிப்பு... உங்க ஏரியாவை செக் பண்ணிக்கோங்க!
கோவை மாவட்டத்தில் வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர், கபாலங்கரை, எம்மே கவுண்டம்பாளையம், செரிபாளையம், ஆண்டிபாளையம் செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம் அறிவொளி நகர், சேரபாளையம், மதுக்கரை, பாலத்துறை.
சென்னையில் சின்ன நொளம்பூர், பெரிய நொளம்பூர், குருசாமி சாலை, யூனியன் சாலை, வானகரம் சாலை, VGN சாலை, மீனாட்சி அவென்யூ, எம்ஜிஆர் பல்கலைக்கழகம், பட சாலை தெரு, ஜெஸ்வந்த் நகர்.
ஈரோடு மாவட்டத்தில் பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர்.
பல்லடம் பகுதியில் அண்ணா நகர், குமரன், செம்மிபாளையம் ஊட்டி, சுக்கம்பாளையம் ஊட்டி, பெரும்பலி ஊட்டி, ஊஞ்சபாளையம் ஊட்டி, பல்லடம் ஹைடெக், கே.அய்யம்பாளையம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் துத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பலூர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் பகுதி
சேலம் மாவட்டத்தில் ஏ.எல்.சி., எஸ்.என்.பி., குமரகிரி, டவுன் ஆர்.எஸ்., பஜார், குகை, ஜி.எச்., நான்கு ரோடுகள், லைன்மேடு சின்னகவுண்டபுரம், பெரியகவுண்டாபுரம், மின்னம்பள்ளி, செல்லியம்பாளையம், மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, எரிபுத்தூர், கூடத்துப்பட்டி, விளாம்பட்டி
தஞ்சாவூர் மாவட்டத்தில் மின் நகர், வல்லம், ஈச்சன்கோட்டை, துறையூர்
தேனி மாவட்டத்தில் சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். கூடலூர், நாகராட்சி, பெரியார், துர்க்கையம்மன்கோவில், உத்தமபுரம் தேனி, உப்பார்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, வருசநாடு, குமணந்தொழு, அருகேவெளி, துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் இடையன்குடி, அப்புவிளை, முத்துமோதன் மொழி, குட்டம், உவரி, கூடுதாளை, கூட்டப்பனை திசையன்விளை, மகாதேவன் குளம், ஆனைக்குடி, கடையநல்லூர், முத்து கிருஷ்ணபுரம், மாவடிக்கால், குமந்தபுரம், தாற்காடு, போக நல்லூர், மங்களபுரம், இடைக்கால், கொடிக்குறிச்சி, நைனாராகரம், பாவூர்சத்திரம், கீழ பாவூர், மேலப்பாவூர், குரும்பலாபேரி, நாடார்பட்டி, ஆவுடையனூர், வெய்காளிபட்டி, சின்ன நாடானூர், திப்பனம்பட்டி, செட்டியூர், பேட்டை, பேட்டை, நத்தூர் தாயார்புரம், நெடுந்தெரு, சாலை RD, நெல்சன் RD, புலிமண்டபம், ரெங்கா NGR, ராகவேந்திரபுரம், மங்கம்மா NGR, ராயர் தோப்பு, கீதா NGR, தாத்தாச்சாரியார் கார்டன்.
உடுமலைப்பேட்டை பகுதியில் கோட்டமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம்
விருதுநகர் மாவட்டத்தில் அனுப்பங்குளம் – சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, சின்னகம்மன்பட்டி, நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நல்லமாநாயக்கன்பட்டி – சோழபுரம், தேசிகபுரம், ஆவாரந்தை, கிளவிக்குளம், சங்கரலிங்கபுரம், முத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!