இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மின் தடை அறிவிப்பு... உங்க மாவட்டத்தில் எந்தெந்த பகுதி.... செக் பண்ணிக்கோங்க!
தமிழகத்தில் மாதத்தில் ஒரு நாள் மாவட்ட வாரியாக சீரான மின் விநியோகத்திற்காக தமிழ்நாடு மின்வாரியம் சுழற்சி முறையில் மின் பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று டிசம்பர் 30ம் தேதி தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பின் வரும் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் மின் விநியோகம் சீர் செய்யப்படும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் குனியமுத்துார், புட்டு விக்கி, இடையர் பாளையம், சுந்தராபுரம்ஒரு பகுதி, பி.கே.புதுார், கோவைப்புதுார், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்துார்.
ஈரோடு மாவட்டத்தில் தண்ணீர்பந்தல் பகுதியில் உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிடியாம்பாளையம், தண்ணீர்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சப்பாளையம், தேவணம்பாளையம், ராயபாளையம், கொத்துமுட்டிபாளையம், மைலாடி, நடுப்பாளையம், குடுமியாம்பாளையம், வேமாண்டம்பாளையம், முகாசிஅனுமன்பள்ளி, அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலசு, பள்ளியூத்து, ராட்டைசுற்றிபாளையம், ராசாம்பாளையம், மந்திரிபாளையம், சென்னிமலைபாளையம், சங்கராங்காட்டுவலசு, கனகபுரம், கவுண்டச்சிபாளையம், நல்லாம்பாளையம், பூவாண்டிவலசு, புதுப்பாளையம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பாடலூர் பகுதியில் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிபாளையம், நல்லூர், திருவளக்குறிச்சி ஆகிய பகுதிகள்.
சிவகங்கை மாவட்டத்தில் கல்லல், அரண்மனை சிறுவயல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, வெற்றியூர், மாலைகண்டான், சாத்தரசம்பட்டி, கௌரிப்பட்டி, பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டிப்பட்டி, செம்பனூர், செவரக்கோட்டை, பெரிய தேதப்பட்டு, ஆளவிளாம்பட்டி, சொக்கநாதபுரம், பட்டமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!