நாளை தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலை முதல் மாலை வரை மின்சார நிறுத்தம்... செக் பண்ணிக்கோங்க!

 
மின்சார நிறுத்தம்

 தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நவம்பர் 26ம் தேதி செவ்வாய் கிழமை பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.   
கோவை மெட்ரோ பகுதியில் ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்ருவார் பேட்டை, காந்தி பூங்கா, கோபால் லே-அவுட், சாமியார் புதுதெரு, இடையர் தெரு, ராஜா தெரு.
கோவை வடக்கு பகுதியில்  சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம்.
கோவை தெற்கு பகுதியில்  காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர். 

மின் கட்டணம்
கடலூர் மாவட்டத்தில்  கீழப்பாலையூர், சி.கீரனூர், டவுன் ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீநெடுஞ்சேரி, குணமங்கலம், ரூரல் ஸ்ரீமுஷ்ணம், கல்லிபாடி, தேத்தாம்பட்டு, உ.மங்கலம், அரசகுழி, முத்தணை, கோபாலபுரம், இப்பு, சாத்தமங்கலம், எஸ்.டி.-சி.எம்.எஸ்.
செங்கல்பட்டு மாவட்டத்தில்  110/11 கேவி இல்லேடு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.
சென்னை வடக்கு பகுதியில் மீஞ்சூர் டவுன், டிஎச் சாலை- மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, சிறுவாக்கம், சூரியா நகர், பிடிஓ அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்-ஆர் பாளையம் அரியன்வாயல், புதுபேடு, நந்தியம்பாக்கம், ஜி.ஆர்.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், வல்லூர், பட்டமண்ட்.
ஈரோடு மாவட்டத்தில்  கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாறப்பம்பாளையம், அய்யம்பாளையம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஆலங்குடி முழுவதும், வடகாடு முழுவதும்.
சிவகங்கை மாவட்டத்தில்  காளையார்கோயில், புளியடிதம்மம், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை.
கரூர் மாவட்டத்தில்  நாச்சலூர், பாலவிடுதி 33 கே.வி., கோசூர் 33 கே.வி. எஸ்.எஸ்., சிந்தாமணிப்பட்டி 33/11 கே.வி., சிந்தாமணிப்பட்டி 110 கே.வி. எஸ்.எஸ்., மாயனூர் 110 கே.வி., அய்யர்மலை, 110 கே.வி., தோகமலை 33 கே.வி., பஞ்சப்பட்டி, வல்லம், 33/11 கே.வி. பணிக்கம்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.
பெரம்பலூர் மாவட்டத்தில்  வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், பெரியாத்தூர், ஆண்டிமடம், பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவள்ளம், திராவிடநல்லூர், கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், ஐயூர், எரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிக்குளி, பவர்கிரிட்.
தஞ்சாவூர் மாவட்டத்தில்  கரம்பயம், ஆலத்தூர், பாப்பாநாடு, தஞ்சாவூர், ஈஸ்வரிநகர், மருத்துவ கல்லூரி, புதிய பேருந்து நிலையம், திருநாகேஸ்வரம், திருநீலக்குடி.
தேனி மாவட்டத்தில்  பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம், அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
திருவாரூர் மாவட்டத்தில்  ரிஷியூர், செட்டிசத்திரம், அம்மாபேட்டை, ஹரித்வாரமங்கலம், எடகீழையூர், சோனாப்பேட்டை, மேலவாசல், வடுவூர், சாத்தனூர், மூவர்கோட்டை, புள்ளவராயன்குடிகாடு, கொடவாசல், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில்  மங்கல் பகுதி, மாமண்டூர், சோலவரம், ஆஷ்லே அட்லீம்ஸ், மாத்தூர்.
திருச்சி மெட்ரோவில்  பாலகிருஷ்ணம்பட்டி 33/11 கே.வி. எஸ்.எஸ்., மேலகோதம்பட்டி 33/11 கே.வி. எஸ்.எஸ்., தங்க நகர் 33/11 கே.வி. எஸ்.எஸ்., தாத்தையங்கர்பேட்டை 110/33-22-11 கே.வி. எஸ்.எஸ்.

மின் தடை
உடுமலைப்பேட்டை பகுதியில்  ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகர், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.புரம், எஸ்.ஜி.புதூர், எழுபாநகரம், சிக்கனூத்து. 
வேலூர் மாவட்டத்தில்  அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டாரப் பகுதிகள், வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கவரன் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள், காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இ.பி.காலனி, விருத்தம்புட், தரப்படவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டார பகுதிகள், நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் மற்றும் புன்னை சுற்றுவட்டார பகுதிகள்.
விழுப்புரம் மாவட்டத்தில்  செந்தூர், தாயனுார், செஞ்சி, விக்கிரவாண்டி, திருப்பாச்சனூர் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.
விருதுநகர் மாவட்டத்தில்  அப்பாநாயக்கன்பட்டி - சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நென்மேனி - இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web