உஷார்... இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மின் தடை அறிவிப்பு!

 
மின் தடை

உஷார் மக்களே... தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துக்கோங்க. தமிழகத்தில் இந்த  மாவட்டங்களில் எல்லாம் இன்று மின் தடை மாலை 4 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மின் தடை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே செல்போன் சார்ஜர், கிரைண்டர் மாவு அரைப்பது, மாடியில் தொட்டியில் தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்வது போன்ற அத்தியாவசியப் பணிகளைப் பார்த்துடுங்க. தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஆகஸ்ட்  29ம் தேதி   வியாழக்கிழமை  தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டு வருகிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கோவை  மாவட்டத்தில் நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி 

power
கடலூர் மாவட்டத்தில் ஊமங்கலம், அரசகுழி, முத்தனை, கோபாலபுரம், இருப்பு, சாத்தமங்கலம், செம்மங்குபம், சிப்காட் பகுதி, ஓபூண்டியாங்குப்பம், ஆலப்பாக்கம், குடிகாடு, மேலப்பாளையூர், கீழப்பாளையூர், சி கீரனூர், ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீ நெடுஞ்சேரி, குணமங்கலம், ராஜேந்திரபட்டினம், கல்லிபாடி

ஈரோடு மாவட்டத்தில் கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம்,

தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம்

power

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரம், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட், மகாலட்சுமி லேஅவுட், நல்லூர், பாகூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரனாரை, கிராமம், எலம்பலூர், மின் நகர், பலகரை

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை பகுதி முழுவதும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web