இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மின் தடை.. முன்னேற்பாடுகளைச் செய்துக்கோங்க!

இன்று ஜனவரி 31ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் ஒரு சில பகுதிகளிலும், மாலை 4 மணி மற்றும் மாலை 5 மணி வரை ஒரு சில பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை தெற்கு I பகுதியில் முழு ராம் நகர் தெற்கு, வடக்கு, முழு குபேரன் நகர் விரிவாக்கம், முழு எல்ஐசி நகர், முழு ஷீலா நகர், முழு ராமலிங்கம் நகர்/சிவப்பிரகாசம் நகர், முழு பிருந்தாவன் நகர், முழு சதாசிவம் நகர், முழு மகாலட்சுமி நகர்களில் காலை 9மணி முதல் பிற்பகல் 2 வரை மின்தடை அமலில் இருக்கும்.
சென்னை தெற்கு II பகுதியில் முழு அனகாபுத்தூர், முழு பம்மல், முழு பொழிச்சலூர் பகுதிகளில் 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
சென்னை மேற்கு பகுதியில் அண்ணாநகர் சி, எப், எச் பிளாக், டி.பி.சத்திரம், ஆர்.வி.நகர், சாந்தி காலனி, அண்ணாநகர் வடக்கு பகுதிகளில் 9-2 வரை மின்தடை அமலில் இருக்கும்.முழு ராம் என்ஜிஆர் தெற்கு, வடக்கு, முழு குபேரன் என்ஜிஆர் எக்ஸ்ட் பகுதி, முழு எல்ஐசி என்ஜிஆர், முழு ஷீலா என்ஜிஆர், முழு ராமலிங்கம் என்ஜிஆர் / சிவப்பிரகாசம் என்ஜிஆர், முழு பிருந்தாவன் என்ஜிஆர், முழு சதாசிவம் என்ஜிஆர், முழு மகாலட்சுமி என்ஜிஆர், கார்த்தி.
சென்னை தெற்கு பகுதியில் முழு அனகாபுத்தூர் பகுதி, முழு பம்மல் பகுதி, முழு பொழிச்சலூர் பகுதி.
மதுரை மாவட்டத்தில் மாணிக்கம்பட்டி அலங்கநல்லூர் சுற்று வட்டாரங்கள்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடியக்கரையில் மின் தடை செய்யப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மணப்பாடு, குலசை, ஆலந்தலை.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!