நாளை தொடர்ந்து 5 மணி நேரம் மின்சார நிறுத்தம்... சென்னைவாசிகளே உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க... !

 
மின்சார நிறுத்தம்


தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார நிறுத்தம் பகுதி வாரியாக செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை அக்டோபர் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையின் பல பகுதிகளில்  மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனையடுத்து குறிப்பிட்ட சில  பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள மின்வாரியம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

இலங்கை மின் கட்டணம்


நாளை சென்னையில் மின் தடை செய்யப்படும் பகுதிகள்  
சென்னை மின் தடை பகுதிகள்
ஐயப்பன்தாங்கல்: ஐயப்பன்தாங்கல், ஆர்.ஆர்.நகர், காட்டுப்பாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திரா நகர், வளசரவாக்கம் பகுதி, போரூர் கார்டன் ஃபேஸ் I & II, ராமசாமி நகர், நகர்ப்புற மரம், ஆற்காடு சாலையின் ஒரு பகுதி, எம்.எம். எஸ்டேட், ஜி.கே. எஸ்டேட், சின்ன பி.ஆர். வானகரத்தின் ஒரு பகுதி, பரணிபுத்தூர், காரம்பாக்கம், சமயபுரம், பொன்னி நகர், செட்டியார் அகரம், பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, பெரிய கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகர், தெள்ளியரகரம்.

 

மின் தடை
தரமணி: எம்ஜிஆர் சாலையின் ஒரு பகுதி, சாந்தப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி கல்லுக்குட்டை பகுதி, ஓஎம்ஆர் பகுதி, காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர், கொட்டிவாக்கம் பகுதி, சீனிவாச நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு. நகர், சர்ச் ரோடு, சிபிஐ காலனி.
சேலையூர்: பகவதி நகர், நட்ராஜ் நகர், ஜெகஜீவன்ராம் நகர், அம்பேத்கர் நகர், அகரம் மெயின் ரோடு, ஐஓபி காலனி, பிரசக்தி நகர் பகுதிகளில் காலை முதல் பிற்பகல் 2 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் மின்சார நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web