நோட் பண்ணிக்கோங்க... நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சார நிறுத்தம்?
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த குறிப்பிட்ட நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முழுநேர மின்சாரநிறுத்தம் செய்யப்படும். இது மாநிலம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக செய்யப்படவுள்ளது.
சென்னையில் தாம்பரம் – புதுத்தாங்கல்: முல்லை நகர் TNHB, அமுதம் நகர்(பகுதி), முடிச்சூர் சாலை, ஸ்டேட் பாங்க் காலனி, பழைய படேல் நகர், தாம்பரம், இரும்புலியூர், சாய் நகர், வைகை நகர், T.T.K நகர், சக்திநகர், கிருஷ்ணா நகர், கன்னடபாளையம், ரெட்டியார் பாளையம், கிருஷ்கிந்தா சாலை, கல்யாண் நகர், பாரதி நகர், மேலண்டை தெரு, நல்லெண்ண நகர், கண்ணன் அவென்யூ, காந்தி நகர், குருஞ்சி நகர்(பகுதி), .
நியூ கொளத்தூரில் பூம்புகார் நகர், சாய் நகர், கே.சி.கார்டன், கம்பர் நகர், வீனஸ் நகர், தென்பழனி நகர், ஜெயராம் நகர், ராமமூர்த்தி காலனி, ஆசிரியர் காலனி, அஞ்சுகம் நகர்.
குமணஞ்சாவடியில் பெரியார் நகர், பள்ளிக்குப்பம் ரோடு, ஜீவன் பிரகாஷ் நகர், வி.ஜி.என். அவென்யூ, துளசி நகர், தங்கவேல் நகர், அபிராமி நகர், ரேடியன் குடியிருப்புகள், அஷ்டலட்சுமி நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வி.என்.டி. நகர், சக்தி கார்டன், அப்துல் கலாம் நகர், சிந்து நகர்.
திருச்சியில் ஈபி சாலை – திருச்சி, முத்துலிங்கபுரம், தொட்டிப்பட்டி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், பட்டர்வொர்த் RD, டவுன் ஸ்டேஷன், குறிஞ்சி CLG, சௌக், EB RD, பாபு RD, வெள்ளை வெற்றிலை காரா ST, பூலோகநாதர், வசந்த என்ஜிஆர், NSB RD, கோவில்பட்டி, வலக்கை மண்டி, அதவத்தூர், நாச்சிக்குறிச்சி, பெரிய கருப்பூர், சோமரசம்பேட்டை, முள்ளிகரும்பூர், மல்லியம்பத்து, எட்டரை, ஆல்துறை, கொப்பு, வயலூர், புங்கனூர், புலியூர், தாயனூர், குழுமணி, இனியனூர், துவரங்குறிச்சி, ஆலம்பட்டி, சடவேலம்பட்டி, அழகாபுரி, பஞ்சாயத்து, அக்கியம்பட்டி, செவந்தம்பட்டி, தேத்தூர், அதிகாரம், உசிலம்பட்டி,பிடாரிப்பட்டி, ராமயபுரி, இக்கியகுறிச்சிக்கட்டுப்பாட்டுகள், ஆரடிப்பட்டி.
கோவையில் சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, அம்மன்கோவில், கிருஷ்ணாபுரம், வெள்ளக்கிணறு, சிவானந்தபுரம், உருமண்டம்பாளையம், சுப்பிரமணியம்பாளையம், ஜி.என்.மில், கே.என்.ஜி.புதூர், லட்சுமிநகர், மணியகாரம்பாளையம், நாச்சிமுத்துநகர், செங்கதுரை, ஜெயப்பிரகா, காடன்பாடி, மதியழகன் நகர், ஏரோ நகர்.
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைபேட்டை டவுன், தங்கமாலூடை, பழனி ரோடு, ராகல்பாவி, ஆர் வாலூர், சுண்டகன்பாளையம், கணபதிபாளையம், ஏரிபாளையம், வானுசுபட்டி, புக்களம், சீனவரன்பட்டி, குறிஞ்சரி, சங்கர்நாகே, ஜீவா நகர், காந்திநகர் 2.
கரூர் மாவட்டத்தில் ஜெகதாபி, வில்வமரத்துப்பட்டி, பாலபட்டி, கணியாலம்பட்டி, சுண்டுகுழிப்பட்டி, வீரியபட்டி, முத்துரெங்கம்பட்டி, காளையப்பட்டி, பண்ணப்பட்டி, வரவாணி வடக்கு, சி.புதூர், மேலப்பாகுத்தி, வெரளிப்பட்டி, வேலாயுதம்பாளையம், புஞ்சை புகளூர், தோட்டக்குறிச்சி, தவிடுபாளையம், தளவாபாளையம், நடையனூர், நொய்யல், சேமங்கி மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒக்கநாடு கீழையூர், கவரப்பட்டு, வன்னிப்பட்டு, திருமந்துறை, வட்டக்கலூர், பெருமாத்தூர், அத்தியூர், குறிச்சி, முள்ளுக்குடி, கதிராமங்கலம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நன்னை பெரம்பலூர், சர்க்கரை ஆலை, பரவை, ஓலைப்பாடி, கிழுமாத்தூர், மங்களமேடு, ஏலுமோர், வலிகண்டபுரம், எரியு, சின்னார், முருக்கன்குடி.
விருதுநகர் மாவட்டத்தில் கொத்தங்குளம், வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு, வன்னியம்பட்டி, படிக்கசுவைத்தான்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மம்சாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!