நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சார நிறுத்தம்... உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க!

 
மின்சார நிறுத்தம்
 


தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள் இவைகளில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அவ்வப்போது மின்தடை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. பணிபுரியும் மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார நிறுத்தம் செய்யப்படும். அதனால், அந்த பகுதிகளுக்கு உட்பட்ட மக்களுக்கு முன்னதாக அறிவிப்பு கொடுக்கப்படும். அந்த வகையில் நாளை அக்டோபர் 29 செவ்வாய்க்கிழமை  தமிழகத்தின் பல முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.  

இலங்கை மின் கட்டணம்

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
சென்னை வடக்கு  பகுதியில் திருப்பதி நகர், அஞ்சுகம் நகர், அன்னை சத்தியநகர், சீனிவாசா நகர், திருமலை நகர், அண்ணல் காந்தி தெரு, பாலாஜி நகர், தணிகாசலம் நகர், ஸ்ரீநகர் காலனி வஜிரவேல் நகர், பிரபு தெரு, RH சாலை, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல்   2 மணி வரை மின்சார வினியோகம் ரத்து செய்யப்படும்.

சென்னை கொளத்தூர் பகுதியில்  திருப்பதி நகர், அஞ்சுகம் நகர், அன்னை சத்யாநகர், சீனிவாசா நகர், திருமலை நகர், அண்ணல் காந்தி தெரு, பாலாஜி நகர், தணிகாசலம் நகர், ஸ்ரீநகர் காலனி வஜிரவேல் நகர், பிரபு தெரு, RH சாலை 
பெரம்பலூர் மாவட்டத்தில்  புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர், பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான்  பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் ரத்து செய்யப்படும்.

மின் கட்டணம்
திருவாரூர் மாவட்டத்தில் சர்வமன்யம் பகுதியில் நீடாமங்கலம், பச்சகுளம், ஆர்.பி.சாவடி, எலந்தைக்குளம் பகுதியில் புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர்
அரியலூர் மாவட்டத்தில் ஓலையூர் பகுதியில் பெரியதுக்குறிச்சி, விழுடுடையான் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது. தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

 

 

 

From around the web