நாளை தமிழகத்தின் பல பகுதிகளில் மின்சார நிறுத்தம்... உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க!

 
மின்சார நிறுத்தம்

 தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை நவம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை  பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில்  புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ – இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை

மின் தடை


ஈரோடு மாவட்டத்தில்  சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம்.
மதுரை மாவட்டத்தில்  திருப்பாலை ஊமச்சிகுளம், சூர்யா நகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், டி.வி.ஏ.டி காலனி, பாரத் நகர், நத்தம் மெயின் ரோடு, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், இ.பி காலனி, மெயில்நகர், கலைநாகை.

மின் கட்டணம்


பல்லடம் பகுதியில் அப்பனானிக்கன்பட்டி, கே.என்.புரம், காரம்பேட்டை, புளியம்பட்டி, ஆறுகுளம், செளகரச்சல், அய்யம்பாளையம், காரணம்பேட்டை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மங்கலம், மத்தளம்பாடி, அற்பக்கம், வேதாந்தவாடி, காழிக்குளம், அரப்பாக்கம், பழநாடல்.
உடுமலைப்பேட்டை பகுதியில் உடுமலைகந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டி பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web