மழையோடு தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் மின் தடை... பத்திரமா இருங்க மக்களே!

 
மின் தடை

 
 தமிழகத்தில் வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகி புதுச்சேரி கடற்கரையில் கரையை கடக்கவுள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.  அதே நேரத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தின் பல  மாவட்டங்களில் மின்தடை செய்யப்படும் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில்  மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம் அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்

மின் கட்டணம்


கடலூர் மாவட்டத்தில்  தட்டாஞ்சாவடி, திருவதிகை, வீரணம், பணிகங்குப்பம், எருளங்குப்பம், விழாமங்கலம், லிங்க் ராட்
சென்னை பகுதியில்  டவுன் பொன்னேரி வெள்ளோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம் 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நோகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர்


பெரம்பலூர் மாவட்டத்தில்  அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர், குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம், கீழப்பலூர், பொய்யூர், நீர்நிலைகள், கொக்குடி, தொழில்துறை, மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை
சிவகங்கை மாவட்டத்தில்  மானாமதுரை, TO.புதுக்கோட்டை, சிப்காட், ராஜகம்பீரம்
தேனி மாவட்டத்தில்  தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
திருப்பத்தூர் மாவட்டத்தில்  ஆம்பூர் நகரம், ஏ.கஸ்ப்பா, பி.காஸ்ப்பா, சினாகோமேஸ்வரம், வடபுதுப்பேட்டை, பச்சகுப்பம், ஆலங்குப்பம், சோலூர், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோர்குப்பம் ரெட்டித்தோப்பு, தர்வழி சோமலாபுரம், அழிஞ்சிக்குப்பம், கீழ்முருங்கை, எம்.வி.குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதர்பேட்டை, துத்திப்பேட்டை, எம்.சி.ரோடு ஒடுகத்தூர், மேலரசம்புட், ஆசனம்புட், கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம் ஒடுகத்தூர், மேலரசம்பூடோ, ஆசனம்பூட், கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம்
உதயேந்திரம், மேல்குப்பம், ஜாஃபராபாத், கொல்லக்குப்பம், மாத்தனாச்சேரி, இளையநகரம், எச்சம்புட் வடகத்திப்பட்டி, தொல்லப்பள்ளி, மேல்பட்டி, வேப்பூர், வளத்தூர் பூஞ்சோலை, அக்ரஹாரம், வரதலம்புட், ராஜபுரம் விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம், கண்ணாடிக்குப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கடவலம், அரங்கல்துர்கம், மேல்சணக்குப்பம், மலையம்புட், தென்னம்பூட், மின்னூர், மரப்பட்டு, செங்கிலிக்குப்பம், கிரிசமுத்திரம், மடயப்பேட்டை.மேலரசம்புட், தீர்த்தம், முள்வாடி, கொட்டாவூர், வண்ணத்தாங்கல்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம், நமண்டி, வெங்களத்தூர், சுமங்கலி, மேலேரி

மின் தடை
திருச்சி மாவட்டத்தில்  வையம்பட்டி, ஆசத்ரோடு, இலங்குறிச்சி, பாலத்தூர், ஆவாரம்பட்டி, கருங்குளம், கல்கோத்தனூர், புறத்துக்குடி, புங்கம்பாடி, மணியாரம்பட்டி, மண்வத்தை, சீத்தப்பட்டி, எம்.கே.பிள்ளை,புல்லுகம்பட்டி, இளமணம், சீதப்பட்டி, கல்லுப்பட்டி, புதுவடி, கீரனூர், ராமரெட்டியபட்டி, நடுப்பட்டி, கடவூர்,, ஜக்கம்பட்டி
விழுப்புரம் மாவட்டத்தில்  திண்டிவனம், கிளியனூர், உப்புவெள்ளூர், சாரம், எண்டியூர், தென்பசார், உரல் பகுதிகளில் மின் தடை ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web