நாளை தமிழகம் முழுவதும் முக்கிய பகுதிகளில் மின் தடை... உங்க மாவட்டத்த செக் பண்ணிக்கோங்க!
தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக தினமும் மின் தடை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை டிசம்பர் 23ம் தேதி திங்கட்கிழமை ஈரோடு, சிவகங்கை, புதுக்கோட்டை உட்பட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்தேயன்கோட்டை, வடமதுரை நகரம், வெள்ளகொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சீதாபட்டி, அழகர்நாயக்கன்பட்டி, பிலாத்து, சீகாளிப்பட்டி, ரெடியாபட்டி, மோப்பன்பட்டி, மோப்பன்பட்டி, சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, பூசாரிபட்டி
ஈரோடு மாவட்டத்தில் பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, காரட்
பெரம்பலூர் மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடிக்குளம் சுற்றுப்புறம், நாகூடு சுற்றுப்புறம், ஆவுடையார்கோயில் சுற்றுப்புறம், அமரடக்கி சுற்றுப்புறம், கொடிக்குளம் சுற்றுப்புறம், கொடிக்குளம் சுற்றுப்புறம், வல்லாவரி சுற்றுப்புறம்.
சிவகங்கை மாவட்டத்தில் புதுவயல், பெரியகோட்டை, மித்திரவயல், கண்டனூர், சக்கவயல், தேவகோட்டை, கண்ணகுடி, மணக்கல், வீப்பங்குளம்
உடுமலைப்பேட்டை பகுதியில் பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு பகுதிகளில் மின் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!