தமிழகத்தில் பல பகுதிகளில் மின் தடை... உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க!

 
மின் தடை

 தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மின்சார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த மின்சார நிறுத்தம் செய்யப்படும் .அந்த வகையில் இன்று டிசம்பர் 25ம் தேதி புதன்கிழமை திருப்பூர்,பல்லடம்   மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை

அதன்படி கோவை மாவட்டத்தில்  கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்
பல்லடம் பகுதியில் தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய், பெரியார் நகர், செங்காளிபாளையம், புதுப்பை, காரைவலசு, கரட்டுப்பாளையம்

மின் கட்டணம்
திருப்பூர் மாவட்டத்தில்  ராமமூர்த்தி நகர், பிஎன் சாலை, ராமையா காலனி, ரங்கநாதபுரம், கொங்கு நகர், ஈஆர்பி நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், திருநீலகண்ட புரம், எஸ்வி காலனி, கொங்கு பிரதான சாலை, பண்டிட் நகர், விஓசி நகர், டிஎஸ்ஆர் லேஅவுட், முத்துநகர் மின்சார நிறுத்தம் செய்யப்படும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web