தமிழகத்தில் நாளை இந்த பகுதிகளில் மின் தடை ... நோட் பண்ணிக்கோங்க!
தமிழகம் முழுவதும் துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தடையில்லா மின்சாரம் வழங்க பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த சமயங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 29 ம் தேதி) வியாழக்கிழமை திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரக்கரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பேட்டை பேட்டை , எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடுகபட்டி அழகாபுரி, ஒக்கரை, மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம்பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணாபுரம்,எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம், குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி தோப்பூர் பகுதியில் தோப்பூர், சேகரப்பட்டி, காமம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்
கூத்தூர் பகுதியில் அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர்
கரிசல்பட்டி பகுதியில் கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியலர் குடி இருப்பு, பட்டங்காடு, இடையன்குளம், கங்கணங்குளம், வெங்கட்ரெங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது. தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!