5.8 ரிக்டர் அளவில் ஜம்மு- காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இன்று நவம்பர் 28ம் தேதி வியாழக்கிழமை மாலை 4.19 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது ஆனால் இந்த நிலநடுக்கத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானில் இருந்து 36.49 டிகிரி வடக்கு மற்றும் 71.27 டிகிரி கிழக்கு தீர்க்கரேகைக்கு 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
5.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் அளவுகோளில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் யாருக்கும் பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!