பிரேமலதா விஜயகாந்த் தாயார் காலமானார்!
Oct 7, 2025, 10:24 IST
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். இவரது தாயார் அம்சவேணி . இவர் இன்று காலை காலமானார். இவருக்கு வயது 83. இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
