பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம்?! பாராளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா!!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம்?! பாராளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா!!

இந்தியாவில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29 முதல் தொடங்க உள்ளது. இதில் வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான மசோதா உள்பட 26 மசோதாக்கள் செய்யப்பட உள்ளன.

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம்?! பாராளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா!!

குறிப்பாக 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் சட்டத்திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கி நிறுவனங்களின் சட்டங்கள் , வங்கி ஒழுங்குமுறை சட்டங்களும் திருத்தம் செய்யப்பட உள்ளது.

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம்?! பாராளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா!!

ஏற்கனவே இது குறித்து நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மற்றொரு முக்கியமான மசோதா, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மசோதாவும் திருத்தம் செய்யப்பட உள்ளது.

From around the web