ஆம்பூரில் ரயில் மறியல்... வி.சி.க.வினர் கைது!
அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வலுத்திருக்கும் நிலையில் இன்று இண்டியா கூட்டணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட வி.சி.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
அம்பேத்கரை அவமானப்படுத்தும் வகையில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டனம் தெரிவித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினரைக் கைது செய்துள்ளனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!