நடிகை கத்ரீனா கைப் கன்னங்களைப் போல சாலைகள் இருக்கும்’’ உளறி கொட்டிய அமைச்சர்!! வீடியோ உள்ளே!!

 
நடிகை கத்ரீனா கைப் கன்னங்களைப் போல சாலைகள் இருக்கும்’’ உளறி கொட்டிய அமைச்சர்!! வீடியோ உள்ளே!!

ராஜஸ்தான் மாநில அமைச்சர் சிங் குத்தா, ஜூன்ஜூனு மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் அம்மாவட்டத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் சாலைகள் ஹேமமாலினி கன்னங்கள் போல மிருதுவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

நடிகை கத்ரீனா கைப் கன்னங்களைப் போல சாலைகள் இருக்கும்’’ உளறி கொட்டிய அமைச்சர்!! வீடியோ உள்ளே!!

ஆனால் திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இப்போது யார் பிரபலமான நடிகை என்று மக்களிடம் கேட்டார். ஒருமித்த குரலாக ‘கத்ரீனா கைஃப்’ என்று மக்கள் கூறினர். உடனடியாக அவர் “கத்ரினா கைப்பின் கன்னங்கள் போல இப்பகுதியில் சாலை அமைக்கப்பட வேண்டும்” என அதிகாரிகளுக்கு மேடையிலே உத்தரவிட்டார்.

ராஜஸ்தான் அமைச்சர் சிங் குத்தாவின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசியல் தலைவர்கள் நடிகைகளின் கன்னங்களோடு சாலை கட்டுமானப் பணிகளை குறிப்பிட்டு பேசுவது இது முதல்முறையல்ல.

தேசியளவில் பிரபலமான பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மத்திய பிரதேச காங்கிரஸ் அமைச்சர் பி.சி. சர்மா போன்றோர் சாலை கட்டுமானப் பணிகளை நடிகைகளின் கண்ணங்களோடு ஒப்பிட்டு பேசியுள்ளனர். இருவருமே ஹேமாமாலினியின் கண்ணங்களை தான் சாலை கட்டுமானத்தோடு ஒப்பிட்டு பேசினர்.

நடிகை கத்ரீனா கைப் கன்னங்களைப் போல சாலைகள் இருக்கும்’’ உளறி கொட்டிய அமைச்சர்!! வீடியோ உள்ளே!!

சினிமாவில் இருந்து அரசியலில் கால்பதித்து வெற்றி பெற்ற ஒரே பிரபலமாக உள்ளார் இருப்பவர் ஹேமமாலினி மட்டுமே. உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா தொகுதி எம்.பி-யாக இரண்டு முறை அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web