இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் | வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க

 
ரேஷன்
இன்று அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை கிடையாது. ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்  தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்றும் முழு நேரமும் செயல்படும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

ரேஷன் கடை

தமிழகத்தில் 24,610 முழுநேர ரேஷன் கடைகள், 10,164 பகுதி நேர கடைகள் என மொத்தம் 34,774 ரேஷன் கடைகளில் குடிமைப் பொருட்களைப் பெற்று தீபாவளிப் பண்டிகையினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

கருவிழி மூலம் ரேஷன் பொருட்கள்

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் அத்தியாவசிய பொருட்களைப் பெற்று வருகின்ற தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web