7 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்!

 
தமிழக மக்களே உஷார்!! மீண்டும் ஒரு புயல் சின்னம்!!

 தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது.  இந்த புயலுக்கு   ஃபெஞ்சல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  தற்போது ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 110 கி.மீ. தொலைவிலும்,  புதுச்சேரிக்கு 120 கி.மீ. தொலைவிலும்  மையம் கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல்  மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

ரெட்

ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று 7 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரெட்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web