ரீல்ஸ் மோகம்.. திரும்பி நின்று வாகனத்தை ஓட்டி சென்ற ஆசாமி.. வீடியோ வைரல்!

 
ரிவர்ஸ் வாகனம்

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்றே சொல்லலாம். வித்தியாசமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வாறான நிலையில், பரபரப்பான சாலையில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்கிறார். ஆனால் விதிகளை மீறி வாகனத்தை திரும்பி நின்று ஓட்டி பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார்.


அந்த நபர் சாலை விதியை துளியும் மதிக்காமல் திரும்பி நின்று வாகனத்தை ஓட்டுவது ஆபத்தை விளைவிக்கும். ஆனால் அந்த நபர் அதை கண்டுகொள்ளாமல் வாகனத்தை ஓட்டியுள்ளார். இந்தக் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web