எகிறும் எதிர்பார்ப்பு... களமிறங்கும் எடப்பாடி... இன்று காலை அதிமுக ஆர்ப்பாட்டம்!

 
எடப்பாடி
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஃபெஞ்சல் புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றுள்ளது. தொடர்ந்து பெய்து வந்த மழையாலும், பெரு வெள்ளத்தாலும் விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள நிலையில்,  சில பகுதிகளில் மட்டும் தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்திருந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் உரிய நிவாரணம் வழங்ககோரி இன்று காலை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக ஒன்றிய செயலாளரை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

இது குறித்து அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி வெளி​யிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளின் பயிர்களுக்கான உரிய நிவாரணத் தொகை​யை​யும் திமுக அரசு வழங்​க​வில்லை. 

இபிஎஸ்

இதைக் கண்டித்​தும், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளைவழங்க வலியுறுத்​தி​யும், விழுப்புரம்மாவட்டஅதிமுக சார்​பில் இன்று டிசம்பர் 21ம் தேதி காலை 10 மணியள​வில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், முன்​னாள் அமைச்சர் சி.வி.சண்​முகம் தலைமை​யில் மாபெரும் கண்டன ஆர்ப்​பாட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web