Connect with us

ஆன்மிகம்

இன்று சாயி நாதனின் ஆசி உண்டு!உங்கள் நிழலாக சாயி இருப்பார்!

Published

on


ஷீரடி சாயிபாபாவின் தீவிரமான பக்தர்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து அவருடைய வழிகாட்டுதலின் படி அவரை வணங்கி வருகின்றனர். ஷீரடியில் பாபாவின் காலடி படாத இடமே இல்லை என்னும் அளவிற்கு புண்ணிய தலமாக மாறியுள்ளது. அவர் துவங்கி வைத்த எத்தனையோ சேவைகளை இன்றைக்கும் எந்தவிட தடங்கலும் இல்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது.

அவருடைய ஆதரவாளர்களும், பக்தர்களும் தொடர்ந்து நடக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.பாபா, தினமும் எத்தனையோ வேதனைகளுடனும் துன்பங்களுடனும் கண்ணீருடன் வரும் தன் அன்பர்களுக்கு இப்போதும் ஆத்ம ரூபமாக நல்வழி காட்டிக் கொண்டேயிருக்கிறார். ‘துன்பம் வந்துவிட்டது என்றோ ‘என்னிடம் பணமில்லையே’ என்றோ அந்த பணத்தை எப்படியாவது சம்பாதிக்கவேண்டும் என்றோ பதட்டம் கொள்ளாதீர்கள்.

பொறுமையாக இருந்து செயல்படுவது மட்டுமே மிக முக்கியமான வழி .
எதையும் பொறுமையாகவும் நிதானத்துடனும் கையாண்டு, வேலையிலும், தொழிலிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படத் துவங்குங்கள். அந்த நேரங்களில் நான் கூடவே இருக்கிறேன்.உங்கள் கஷ்டங்களை என்னிடம் கொடுத்துவிட்டு வேலையை துவங்குங்கள்.

என்னிடம் கவலைகளையும், துக்கங்களையும் இறக்கி வைத்த பிறகு சோகத்தை விட்டுவிட்டு வேலைகளில் கவனம் செலுத்துங்கள். என் பக்தர்கள் பயணிக்கும் இடங்களுக்கெல்லாம் நிழலாக நானும் வருகிறேன். உங்களின் சந்தோஷங்களுக்காக நான் அருள்புரிவேன்.என்னிடம் சரணடைந்தவர்களின் நிழலாக, தொடர்ந்து கொண்டே இருக்கிறேன். என் பக்தர்களால் என்னை உணர முடியும் என்கிறார் ஷீரடி சாயிபாபா.

இந்தியா19 mins ago

இதுக்கெல்லாம் தடை சொல்ல முடியாது! உச்ச நீதிமன்றம் அதிரடி!

சிவகங்கை25 mins ago

BREAKING: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆன்மிகம்40 mins ago

இந்த 5 ராசிகளுக்கு இன்று அதிர்ஷ்ட மழை தான்!

செய்திகள்41 mins ago

இன்று (ஜூலை 28) பெட்ரோல், டீசல் விலை

குற்றம்55 mins ago

கவர்மெண்ட் வேலை கிடைக்கும்! 18 பேரிடம் ரூ10,00,000/ ஏமாற்றி மோசடி!

செய்திகள்1 hour ago

டோக்கியோ ஒலிம்பிக்: இன்று (ஜூலை 28) இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள்

இந்தியா1 hour ago

ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு! 6ம் வகுப்பு முதல் அனுமதி!

இந்தியா2 hours ago

குழந்தைகளைக் கடத்தி கொலை செய்தவருக்கு சாகும் வரை 4 ஆயுள் தண்டனை!

இந்தியா2 hours ago

நாட்டிலேயே முதன்முறையாக இன்று முதல் தமிழகத்தில் அதிரடி! கலக்கும் ஸ்டாலின்!

அரசியல்3 hours ago

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை

அரசியல்2 months ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

அரசியல்4 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்3 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்3 months ago

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

அரசியல்2 months ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

அரசியல்2 months ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

அரசியல்4 months ago

சினிமா பிரபலங்களின் வாக்கு பதிவு புகைப்படங்கள்

அரசியல்3 months ago

தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

செய்திகள்4 months ago

தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

செய்திகள்2 months ago

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

Trending