அமெரிக்காவில் தொடரும் சோகம்... பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி சூடு ... 3 பேர் பலி...5 பேர் படுகாயம்!
Dec 17, 2024, 06:33 IST
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று துப்பாக்கி சூடு நடைபெற்றதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதேவேளை, துப்பாக்கி சூடு நடத்தியது சிறுவன் என்பதும் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிறுவனும் உயிரிழந்துவிட்டான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
From
around the
web