அதிர்ச்சி!.. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா வைரஸ் பரவல் – உலக சுகாதார அமைப்பு

 
அதிர்ச்சி!.. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா வைரஸ் பரவல் – உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குனரான மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில், டெல்டா வகை வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.

அதன் பரவல் மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். அனைத்து வகையான கொரோனா வைரசுகளை விட இந்த டெல்டா வைரஸ் மிக விரைவாக பரவிவருகிறது என்று அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு 7.5 மில்லியன் டோஸ் மாடர்னா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

From around the web