ஓடும் ரயிலில் ஷாக்.. சத்தமே இல்லாமல் வந்த பாம்பு.. பீதியில் உறைந்த பயணிகள்!

 
பாம்பு

மத்திய பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை அஜ்மீர்-ஜபல்பூர் தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்த போது இருக்கையின் அடிப்பகுதியில் பச்சை நிற பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. இதைப் பார்த்த ரயில் பயணிகள் அச்சத்தில் அலறினர். சிலர் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர்.


ரயிலின் ஏசி ஏ1 பெட்டியில் பாம்பு இருந்தது. அதன் பிறகு கோட்டா ஸ்டேஷனில் ரயில் நின்றது. இதையடுத்து அங்கு வந்த மீட்புக் குழுவினர் ரயிலில் ஏறி சுமார் ஒன்றரை மணி நேரம் பாம்பை தேடினர். அதன் பிறகு பாம்பை மீட்டனர். இதையடுத்து ரயில் வழக்கம் போல் இயக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web