அதிர்ச்சி... காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வசித்து வருபவர் மூர்த்தி. இவர் அப்பகுதியில் உள்ள தனுகு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
இவர் மீது ஊழல் வழக்குகள் இருப்பதாகவும் அதற்கான விசாரணை நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் இன்று காலை வழக்கம் போல் காவல் நிலையத்திற்கு வந்திருந்த சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, காலை 7.45 மணிக்கு தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் காவல் நிலையத்திற்குள் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!