அதிர்ச்சி... சப் இன்ஸ்பெக்டர் மனைவி தூக்கிட்டு தற்கொலை!

 
பாலியல் பலாத்காரம் செக்ஸ் இளம்பெண்

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் சப் இன்ஸ்பெக்டர் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மானவி தற்கொலை

தூத்துக்குடி அருகே  உள்ள முடிவைதானேந்தல் கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் வள்ளிநாயகம் இவர் தூத்துக்குடி மத்திய பாகம் போக்குவரத்து காவல் பிரிவில் சப் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (48), இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

சேலையில் தூக்கிட்டு தற்கொலை

இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த பரமேஸ்வரி நேற்று தனது வீட்டில்  படுக்கை அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?