அதிர்ச்சி... பூனையை காப்பாற்ற சென்று லாரி மோதி தன் உயிரை விட்ட இளைஞர்!

 
அதிர்ச்சி... பூனையை காப்பாற்ற சென்று லாரி மோதி  தன் உயிரை விட்ட இளைஞர்!  

பரபரப்பான வாழ்க்கையில் பலரும் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதையே பார்க்காமல் வேகமாக சென்று கொண்டிருக்கின்றனர்.  அதிலும் ஒரு சிலர் மனிதர்கள் மட்டுமல்ல நம்மை சுற்றித் திரியும் நாய், பூனை மீது கூட அக்கறை கொள்கின்றனர். கேரள மாநிலத்தில்  உள்ள திரிச்சூரில் சாலையின் நடுவே பூனைக்குட்டி ஒன்று நின்று கொண்டிருந்தது.  அந்த வழியாக சென்ற சிஜோ திமோதி இதனை பார்த்துக்கொண்டிருந்தார்.  

விபத்து

அதன் பின் தனது பைக்கை நிறுத்தி கீழே குனிந்து பூனைக்குட்டியை தூக்கும் போது, அங்கிருந்து வேகமாக வந்த லாரி அவர் மீது மோதி அவர் தூக்கி வீசியெறியப்பட்டார்.  

விபத்து

இதில் அவர் எதிர் திசையில் வந்த காரில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம்  குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பூனைக்காக மனமிறங்கிய நபர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web