அதிர்ச்சி வீடியோ.. பள்ளி வளாகத்தில் உல்லாசத்தில் மூழ்கிய ஆசிரியர்கள்.. அதிரடியாக பணியிடைநீக்கம்!

 
அஜோலியா கெடா கிராமம்

ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கர் மாவட்டம், கங்காரார் பிளாக்கின் அஜோலியா கெடா கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ள சலேராவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இரண்டு ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் பரவியதைத் தொடர்ந்து, கல்வித் துறை விரைவான நடவடிக்கை எடுத்து, இரு ஆசிரியர்களையும் உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது.


பள்ளி அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவானதாகக் கூறப்படும் வீடியோக்களில், ஆசிரியர்கள் முதல்வரின் அறையில் முத்தமிடுவது உட்பட தகாத நடத்தைகளில் ஈடுபடுவதைக் காட்டுகிறது. வைரலாகியுள்ள இந்த காட்சிகள், இரண்டு ஆசிரியர்களும் பள்ளி அலுவலகத்திற்குள் பல்வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் ஆட்சேபனைக்குரிய செயல்களில் ஈடுபடுவதைக் காட்டுகிறது.


இரு ஆசிரியர்களும் அருகில் சிசிடிவி இருப்பதைக்  கூட அறியாமல் தங்களை மறந்து உல்லாசத்தில் ஈடுபடுகின்றனர். இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

 2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க

From around the web