குட் நியூஸ்... தீபாவளி சிறப்பு பேருந்துகள்... 3 நாட்களில் 1.32 லட்சம் பேர் முன்பதிவு!

 
பேருந்து யுபிஐ


 
தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி  சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகளில் இன்று முதல் அக்டோபர் 30ம் தேதி வரை 1,31,828 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

அரசுப் பேருந்து

தீபாவளியை ஒட்டி இன்று முதல் அக்டோபர் 30 வரை 11,176 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மற்ற முக்கிய நகரங்களில் இருந்து  பல்வேறு இடங்களுக்கு 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web