திருச்செந்தூர் கோயிலில் மகா தேவ அஷ்டமி சிறப்பு வழிபாடு!

 
திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில், மகா தேவ அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மகா தேவ அஷ்டமியான கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள் என்பதும், இந்நாளில் சிவனை வழிபட்டு அன்னதானம் வழங்கினால் நல்ல பலன் கிடைக்கும் என்பதும் பக்தர்கள் நம்பிக்கை. அதன்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

தூத்துக்குடி சிவன் கோயில் சுப்பிரமணியசாமி முருகன் திருக்கல்யாணம்

இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, சுவாமி - அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து ருத்ர ஜெபம், கும்ப பூஜை, 16 வகை திரவிய பொருட்களால் கும்பத்தில் உள்ள புண்ணிய தீர்த்தத்தால் சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web