இந்திய வீரர் ஸ்ரீகாந்த் காலிறுதியில் தோல்வி... ரசிகர்கள் ஏமாற்றம்!
சீனாவில் மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் ஆண்கள் ஒற்றையர் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கை சேர்ந்த அங்கஸ் கே.எல். என்ஜி உடன் மோதினார்.
இந்த போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அங்கஸ் 21-16 மற்றும் 21-12 என்ற நேர் செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றோடு நடையை கட்டியதில் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ