அசத்தல் ஆபர்! இனி வாட்ஸ் அப்பில் பேக்கப் செய்யலாம் !

 
அசத்தல் ஆபர்! இனி வாட்ஸ் அப்பில் பேக்கப் செய்யலாம் !


தகவல் பரிமாற்றச் செயலிகளில் கோடிக்கணக்கான வாசகர்களின் ஒரே தேர்வாக இருப்பது வாட்ஸ் அப் தான். உபயோகிக்கவும் எளிது. அவ்வப்போது புது புதுத் தகவல்கள் அப்டேட் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
தற்போது அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பதிப்புகளில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட கிளவுட் பேக்கப் அம்சம் விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தல் ஆபர்! இனி வாட்ஸ் அப்பில் பேக்கப் செய்யலாம் !

இதன் மூலம் பயனர்கள் தங்களின் சாட்களை ஆப்பிள் ஐகிளவுட் அல்லது கூகுள் டிரைவில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்து கொள்ளலாம்.
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட கிளவுட் பேக்கப் அம்சத்தை வாட்ஸ்அப் தனது பயனர்களுக்காக உருவாக்கியுள்ளது. இந்த அம்சம் 2016 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அசத்தல் ஆபர்! இனி வாட்ஸ் அப்பில் பேக்கப் செய்யலாம் !


இது குறித்த அறிவிப்பை பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். ஒரு சில வாரங்களில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் அப்டேட் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web