டிவிஎஸ் 50-இல் ஸ்டண்ட்.. ரீல்ஸ் மோகத்தால் எல்லை மீறிய சிறுவர்கள்!

 
மதுரை சிறுவர்கள்

மதுரையில், ரீல்ஸ் மீதான மோகம் காரணமாக, இருசக்கர வாகனங்களில் சிறுவர்கள் ஸ்டண்ட் செய்யும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. சமீப காலமாக, இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் ஸ்டண்ட் செய்வதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுபோன்ற ஒரு சம்பவத்தில், மதுரையில் இரண்டு சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் ஸ்டண்ட் செய்வதை படமாக்கி தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.

இந்த வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. கோரிப்பாளையம் பிரதான சாலைகளில் ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் இரண்டு சிறுவர்கள் செல்கின்றனர். ஆபத்தை உணராமல் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web