இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி!!

 
இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி!!


இன்று ,கார்த்திகை 08, நவம்பர் 24, புதன்கிழமை.
திதி: பஞ்சமி
நட்சத்திரம்: புனர்பூசம் மாலை 04.29 க்கு பின் பூசம்.
யோகம்: சித்தயோகம்.
தனியநாள்.
தேய்பிறை பஞ்சமி
அம்பிகை வழிபாடு நல்லது.

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி!!

இராகு காலம் :
மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
எம கண்டம் :
காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை
குளிகன் :
பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை

சுப ஹோரைகள்

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி!!


காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை
காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை
மதியம் 1.30 மணி முதல் 2.00 மணி வரை
மாலை 04.00 மணி முதல் 05.00 மணி வரை
இரவு 07.00 மணி முதல் 09.00 மணி வரை
இரவு 11.00 மணி முதல் 12.00 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று அனுகூலமான நாள். கொடுக்கல் வாங்கல் ஏற்ற இறக்கமாக இருக்கும். காலதாமதம் உருவாகலாம்.இருந்த போதிலும் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுப காரியங்கள் கைகூடும்.

ரிஷபம்

இன்று அமைதியான நாள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும் . பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் காணலாம். பொன், பொருள், ஆபரண சேர்க்கை உண்டு.

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி!!

மிதுனம்

இன்று நெருக்கடியான நாள். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பொறுமையை கடைப்பிடிப்பதால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். காரியத்தடை காலதாமதம் உருவாகலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பதால் பணப்பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

கடகம்

இன்று அதிர்ஷ்டமான நாள். திடீர் பணவரவு நிச்சயம் . குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களால் மகிழ்ச்சி கூடும். அலுவலகத்தில் ஆதரவு கூடும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். வெளியூர் பயணங்களால் பணவரவு அதிகரிக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி!!

சிம்மம்

இன்று மந்தமான நாள். உடல் ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். சஞ்சலமான நாள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உறவினர்களால் உதவிகள் கிடைக்கலாம். காரியத்தடையால் மனக்குழப்பங்கள் அதிகரிக்கலாம். தெய்வ வழிபாட்டின் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம்.

கன்னி

இன்று உற்சாகமான நாள். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். புதிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி!!

துலாம்

இன்று ஆனந்தமான நாள் . வெளியூர், வெளிநாட்டிலிருந்து சுபச்செய்திகள் வந்து சேரும். உறவினர்களால் அனுகூலம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் ஆதரவு கூடும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.

விருச்சிகம்

இன்று குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். செலவுகள் அதிகரிக்கும். காலதாமதம் உருவாகலாம். காலை 09.50 வரை சந்திராஷ்டமம் தொடர்கிறது. இதனால் புதிய முயற்சிகளை மதியத்திற்கு மேல் தொடங்குவது நல்லது.கடும் உழைப்புக்கு பின் எதிர்பார்த்த பலனை அடையலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி!!

தனுசு

இன்று சந்திராஷ்டமம். ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். சோர்வு அதிகரிக்கும். தொழிலில் மந்தமான நிலை நீடிக்கும். காலதாமதம், காரியத்தடை உருவாகலாம். நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடிப்பது உத்தமம். வீண்வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது.

மகரம்

இன்று இனிய நாள். சுபகாரியம் கைகூடும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. தொழிலில் மேன்மை அடையலாம். பணம் பல வழிகளில் வந்து சேரும். எதிர்பார்த்த உதவிகள் உறவினர்களால் சரியான நேரத்தில் கிட்டும்.

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி!!

கும்பம்

இன்று உறுதியான நாள். புதிய முயற்சிகளில் வெற்றி காணலாம். கடினமான காரியத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.தொழிலில் முன்னேற்றம் கூடும். கருத்து வேறுபாடுகள் நீங்கும்.கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சேமிப்புக்கள் உயரும். நண்பர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

மீனம்

இன்று சிரமமான நாள். புதிய முயற்சிகளில் கடும் உழைப்பு தேவைப்படலாம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் ஆதரவும் உண்டு. உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும் . தெய்வ வழிபாட்டின் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம்.

From around the web