திடீர் உடல்நலக்குறைவு.. கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி!

 
கங்கை அமரன்

கங்கை அமரன் தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர், இயக்குனர், கதாசிரியர் மற்றும் பாடலாசிரியர். தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர். குறிப்பாக இவரது இயக்கத்தில் வெளியான கரகாட்டகாரன் மாபெரும் வெற்றி பெற்றது. இவர் இசைஞானி இளையராஜாவின் சகோதரர். பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கங்கை அமரன் சிவகங்கை அருகே படப்பிடிப்பில் பங்கேற்க வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web