வாழ்த்துக்கள் தலைவா... ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து!

 
ரஜினி
 இன்று உலகம் முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ரஜினி

ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் வாழும் மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த புத்தாண்டையும்   நாடு முழுவதும் மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாடை உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்துக்களை பரிமாறியும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்கின்றனர்.

ரஜினி


 இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள இல்லம் முன்பு ரசிகர்கள் ஏராளமானோர் நடிகர் ரஜினிகாந்தை நேரில் காணவும், வாழ்த்துக்களை தெரிவிக்கவும் காத்திருந்தனர். இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web