இந்திய ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்த சுப்ரீம் கோர்ட்!!

 
இந்திய ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்த சுப்ரீம் கோர்ட்!!


இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவம் உள்ளது. இதில் பணியாற்றும் பெண் அதிகாரிகளில் 11 பேர் நிராகரிக்கப்பட்டனர். இவர்கள் இந்திய ராணுவத்தின் நிரந்தர ஆணையத்தில் சேர்க்கப்படவில்லை.
இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்

இந்திய ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்த சுப்ரீம் கோர்ட்!!

.இது குறித்து விசாரணை மேற்கொண்ட சுப்ரீம் கோர்ட், இந்திய இராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நவம்பர் 26 க்குள் நிரந்தர ஆணையத்தில் அவர்கள் சேர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
இந்த பணி நிரந்தரம் செய்யப்படும் பட்சத்தில் இவர்கள் அடுத்த கட்ட வளர்ச்சியை பெறும் வாய்ப்புக்கள் உருவாகும்.

அதனை தடுக்கும் உரிமை ஜனநாயக நாட்டில் யாருக்கும் கிடையாது எனத் தெரிவித்துள்ளது.
2020 டிசம்பர் முதல், ஜூனியர் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷன் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. குறைந்தது 10 வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றியவர்கள் மட்டுமே இந்த கமிஷனில் சேரமுடியும்.

இந்திய ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்த சுப்ரீம் கோர்ட்!!

ஏற்கனவே இந்திய ராணுவத்தில் உள்ள 10 பிரிவுகளில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைத்திட வேண்டும் என ஆணையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது

From around the web