நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவு!

 
டாஸ்மாக்

நாளை அக்டோபர் 2ம் தேதி தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக்கடைகளையும், பார்களையும், சொகுசு ஹோட்டல் பார்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL1, FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபான பிரியர்கள் நேற்று முதலே டாஸ்மாக் கடைகளில் குவிந்து இருப்பு வைத்துக் கொள்வதற்காக கைநிறைய சரக்கு பாட்டில்களை வாங்கிச் சென்றனர். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web