ஜனவரி 14 ம் தேதி இஸ்ரோ தலைவராக தமிழகத்தின் நாராயணன் பதவியேற்பு!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இஸ்ரோவின் தலைவராக தற்போது சோம்நாத் இருந்து வருகிறார். விரைவில் இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.
இந் நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை நியமிக்க மத்திய அரசின் நியமனக்குழு நியமனம் செய்துள்ளது. அடுத்த தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள வி.நாராயணன், கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்.
இவர் திருவனந்தபுரத்தில் வலியமலாவில் உள்ள எல்.பி.,எஸ்.சியின் இயக்குனராக பணிபுரிந்தவர் ஜனவரி 14ம் தேதி இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்க உள்ளார். 2 ஆண்டுகள் வரையில் இப்பதவியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!