தமிழ்ப் புத்தாண்டு தேதி மாற்றம்!! தமிழக அரசு அதிரடி!!

 
தமிழ்ப் புத்தாண்டு தேதி மாற்றம்!! தமிழக அரசு அதிரடி!!


தமிழகத்தில் 2008 ல் கலைஞர் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று இருந்தது. அப்போதைய ஆட்சியில் தை முதல் தேதியை கலைஞர் தமிழ் புத்தாண்டு என அறிவித்தார். 2011 ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஜெயலலிதா, சித்திரை தான் தமிழ்ப் புத்தாண்டு என மீண்டும் அறிவித்தார்.

தமிழ்ப் புத்தாண்டு தேதி மாற்றம்!! தமிழக அரசு அதிரடி!!

தற்போது மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், தை மாதம் தான் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 2022ல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அந்த சமயம் ரேஷன் கடைகளில் 20 இலவச பொருட்கள் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழ்ப் புத்தாண்டு தேதி மாற்றம்!! தமிழக அரசு அதிரடி!!

இந்த பொருட்கள் ஒரு துணிப் பையில் வைத்து தரப்படும். இதில் ‘இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்’ என அச்சிடப்பட்டுள்ளது. இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. ஆனால் 2022 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது விடுமுறை தினங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சித்திரை மாதம் 1ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web