பருப்பு உற்பத்தியை அதிகரிக்க 100 கிராமங்களில் தான்யா கிரிஷி திட்டம்!

 
பட்ஜெட்

 இன்று பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அந்த வகையில் பெரிய பொருளாதார நாடுகளில் விரைவாக வளரும் நாடாக இந்தியா உள்ளது. விவசாயம்,பெண்கள், இளைஞர்களின் நலனிற்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்

வளர்ந்த பாரதம் என்ற உயரியநோக்கத்துடன், திட்டங்களை வகுத்தளித்து, இந்தியாவின் வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் பிரத்யேக வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பீகாரில் அமைக்கப்படும்.

குறைந்த வேளாண் உற்பத்தி கொண்ட 1000 மாவட்டங்களுக்கு புதிய திட்டம்.கிராமப்புற பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருகிறோம்
பருப்பு உற்பத்தியை அதிகரிக்க, உற்பத்தி திறன் குறைந்த 100 மாவட்டங்களின் தன் தான்யா கிரிஷி திட்டம் செயல்படுத்தப்படும்
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுகிறது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web