3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை... கலெக்டர் திடீர் அறிவிப்பு!

 
டாஸ்மாக்

 தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு  3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 1ம் தேதி இன்று நள்ளிரவு முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!

இந்த உத்தரவை அடுத்து வெளிமாநில வாகனங்கள் எதுவும் அந்த மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. அதாவது இமானுவேல் சேகரன் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.  

144

மேலும் செப்டம்பர் 11ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web