தை அமாவாசை.. இன்று சிவன் கோவிலில் பத்திர தீப விழா!

 
தூத்துக்குடி சிவன்
தூத்துக்குடி சிவன் கோவிலில் இன்று ஜனவரி 29ம் தேதி புதன்கிழமை தை அமாவாசையை முன்னிட்டு  பத்திர தீப விழா நடைபெறுகிறது. 

தூத்துக்குடியில் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை - ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் இன்று 29ம் தேதி புதன்கிழமை 111ம் ஆண்டு தை அமாவாசை பத்திர தீப விழா நடைபெறுகிறது. 

தூத்துக்குடி சிவன் கோயில் சுப்பிரமணியசாமி முருகன் திருக்கல்யாணம்

இதையொட்டி காலை 9 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாவாஜனம், 10.30 மணிக்கு பூர்ணாஹீதி, தீபாராதனை, 11.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், 11.45 மணிக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி, மதியம் 12.30 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம், 1.00 மணிக்கு  பஞ்சமூர்த்திகள் கும்பாபிஷேகம் தீபாராதனை நடக்கிறது. 

தூத்துக்குடி

மாலை 5.30 மணிக்கு பிரகாரங்களில் பத்திரதீபம் ஏற்றுதல், மாலை 6 மணிக்கு திருமுறை இசை, இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இசையுடன் பஞ்சமூர்த்திகள் தீபாராதனை, இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் எழுந்தருளி ரதவீதியுலா நடக்கிறது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web